Thiruvasagam Songs APK
정보
버전 29 (#31)
업데이트 2024년 November 02일
APK 파일 크기 25.8 MB
필요한 Android 버전 Android 5.0+ (Lollipop)
개발자 Hindu Devotional
범주 음악/오디오 (응용 프로그램)
응용 프로그램 ID thiruvasgam.songs
개발자 노트 திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்
스크린샷 이미지
전체 크기를 보려면 이미지를 클릭하세요.
변경사항
Thiruvasagam Songs 29의 새로운 기능
서술
பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.
திருவாசகம் 51 பகுதிகளையும் 649 பாடல்களையும் கொண்டுள்ளது. திருவாசகத்தில். முதற்கண் அமைந்துள்ளன. அடுத்து வரும் ளைக் கொண்டது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன. 'திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்'என்பது இதன் சிறப்பை உரைக்கும் பழமொழி.
இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவைகளைக் களையும் முறைகள், இறையாகிய பரம்பொருளை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவைகளை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறைபக்தியாக வடிவெடுத்தல், இறையுட ் இரண்டறக் கலத்தல் ஆகியவைகளை முறையாகக் கூறுகிறது.
செயலி சிறப்பம்சங்கள்
★ திருவாசகம் பாடல்கள்.
★ திருவாசகம் பாடல்கள் உரை.
★ திருவாசக முற்றோதல்.
தவறு ஏதேனும் இருப்பின் மன்னித்தருளுங்கள் ..
ஏமது இம்முயற்சியில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாக அப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை செய்யும்.
இந்த செயலி சிவனடியார்களுக்கும், எம்பெருமான் ஈசனுக்கும் சமர்பிக்கிறேன் ..
தங்கள் தம்முடைய நண்பர்களுக்கும் இதை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நமசிவாய.
திருச்சிற்றம்பலம்.
부인 성명:
이 응용 프로그램에서 제공하는 콘텐츠는 외부 웹 사이트에 의해 호스팅 및 공개 도메인에 사용할 수 있습니다. 우리는 어떤 웹 사이트에 오디오를 업로드하거나 콘텐츠를 수정하지 않습니다. 이 응용 프로그램은 노래를 선택하여 음악을들을 수있는 조직 방법을 제공했다. 이 응용 프로그램은 또한 컨텐츠의 다운로드 옵션을 제공하지 않습니다.
참고 : 우리가 링크 된 노래가 무단 또는 위반 저작권의 경우 이메일을 보내 주시기 바랍니다. 이 응용 프로그램은 경건한 음악의 진정한 팬 사랑으로 만들어졌다.
평가 및 리뷰
평점: 4.3 / 5 · 1K+표
(*)는 필수입니다
이전 버전
Thiruvasagam Songs 29 APK - Windows 용 다운로드 - (#31, 25.8 MB)
유사한 콘텐츠
ஐயப்பன் பக்தி பாடல்கள்/God Ayyappa Devotional Song APK
Aanmeega Malar - ஆன்மீக மலர் - All in One App APK
Hindu Devotional의 앱 더보기
가장 많이 다운로드 한 앱 및 게임