ApkDownload

Thirukkural APK

버전 2.0 for Windows
업데이트 2020년 October 09일

정보

버전 2.0 (#3)

업데이트 2020년 October 09일

APK 파일 크기 8 MB

필요한 Android 버전 Android 6.0+ (Marshmallow)

개발자 BEACON STUDIO

범주 도서/참고자료 (응용 프로그램)

응용 프로그램 ID com.beacon.thirukkural

개발자 노트 திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தம஁ம் இ஁க்கஇலக்கியலக்கயலக்கயலக்கயலக்குறள்

스크린샷 이미지

전체 크기를 보려면 이미지를 클릭하세요.

변경사항

Thirukkural 2.0의 새로운 기능

திருக்குறள் bug fixes, data loss and UI issue fixes

서술

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகயம்கிறள் (Thirukkural) இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்பயப்பயப்இயற்றியவர் திருவள்ளுவர் என்றபடஅறியப்பயப்இயற்றியவர் இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாளஆ்களயன்களயன் களஆக்ளயன் கீன் திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர் : திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை"என்றும் அழைக்கப்படுகிறது

평가 및 리뷰

평점: 5.0 / 5 · Less than 100표

(*)는 필수입니다

이전 버전

Thirukkural 2.0 APK - Windows 용 다운로드 - (#3, 8 MB)