Thiruvasagam Songs APK
اطلاعات
نسخه 29 (#31)
به روز شده 2024-11-02
اندازه پرونده APK 25.8 MB
نسخه Android مورد نیاز Android 5.0+ (Lollipop)
برنامه نویس Hindu Devotional
رده موسیقی و صدا (برنامه)
ID thiruvasgam.songs
یادداشت های توسعه دهنده திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்
تصویر نماگرفت
برای دیدن اندازه اصلی روی عکس کلیک کنید
فهرست مطالب
قابلیت های جدید
تازه چه خبر در Thiruvasagam Songs 29 است
شرح
பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும்، மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள்، தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.
திருவாசகம் 51 பகுதிகளையும் 649 பாடல்களையும் கொண்டுள்ளது. திருவாசகத்தில். முதற்கண் அமைந்துள்ளன. அடுத்து வரும் ளைக் கொண்டது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன. ، திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்، என்பது இதன் சிறப்பை உரைக்கும் பழமொழி.
இந்நூல்، மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள்، அவைகளைக் களையும் முறைகள்، இறையாகிய பரம்பொருளை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள்، அவைகளை வளர்க்கும் முறைகள்، அருள் வேட்கை கொள்ளல்، அருளைப் பெறல்، அதில் ஆழ்ந்து தோய்தல்، இறைவனைக் காணல்، அவனோடு தொடர்பு கொள்ளல்، அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல்، பக்தியைப் பெருக்குதல்، அது இறைபக்தியாக வடிவெடுத்தல்، இறையுட ் இரண்டறக் கலத்தல் ஆகியவைகளை முறையாகக் கூறுகிறது.
செயலி சிறப்பம்சங்கள்
★ திருவாசகம் பாடல்கள்.
★ திருவாசகம் பாடல்கள் உரை.
★ திருவாசக முற்றோதல்.
தவறு ஏதேனும் இருப்பின் மன்னித்தருளுங்கள் ..
ஏமது இம்முயற்சியில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாக அப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை செய்யும்.
இந்த செயலி சிவனடியார்களுக்கும்، எம்பெருமான் ஈசனுக்கும் சமர்பிக்கிறேன் ..
தங்கள் தம்முடைய நண்பர்களுக்கும் இதை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நமசிவாய.
திருச்சிற்றம்பலம்.
سلب مسئولیت:
محتوای ارائه شده در این برنامه توسط وب سایت های خارجی میزبانی و در حوزه عمومی در دسترس است. ما هیچ صوتی به هر وب سایت های آپلود کنید و یا تغییر محتوا. این برنامه راه سازمان یافته برای انتخاب آهنگ و گوش دادن به آنها ارائه شده است. این برنامه همچنین بر گزینه را فراهم نمی کند برای دانلود هر یک از مطالب.
توجه: لطفا به ما ایمیل اگر هیچ کدام از آهنگ ما مرتبط کپی رایت های غیر مجاز یا نقض است. این برنامه شده است با عشق برای طرفداران واقعی موسیقی مذهبی ساخته شده است.
رأی و نظرات
رتبه: 4.3 / 5 · 1K+ رأی
(*) مورد نیاز است
نسخه های قبلی
Thiruvasagam Songs 29 APK (#31, 25.8 MB)
مشابه
ஐயப்பன் பக்தி பாடல்கள்/God Ayyappa Devotional Song APK
Aanmeega Malar - ஆன்மீக மலர் - All in One App APK
بیشتر از Hindu Devotional
بیشترین بارگیری برنامه ها و بازی ها
Extreme Car Driving Simulator APK