ApkDownload

சேற்றில் மனிதர்கள் (சமூக நாவல்):Setril Manithargal APK

Neueste Version 1.1 für Windows
Aktualisiert 27. August 2020

Information

Version 1.1 (#3)

Aktualisiert 27. August 2020

APK-Dateigröße 7.4 MB

Erforderliche Android-Version Android 4.4+ (KitKat)

Angeboten von Bharani Multimedia Solutions

Kategorie Kostenlose Bücher & Nachschlagewerke

Anwendung id com.jagadeesan_rajendran.Setril_Manithargal

Hinweise des Entwicklers மனிதரசேறறிலறில மனிதரமனிதரகளகள-பாரதீய பாஷா பரிஷதபரிஷத, இலகஇலககியசகியச சிநசிநதனை பரிசு பெறபெறற சமூக நாவலநாவல

Screenshot

Klicken Sie auf das Bild, um es in voller Größe anzuzeigen

Neue Funktionen

Was ist neu in சேற்றில் மனிதர்கள் (சமூக நாவல்):Setril Manithargal 1.1

சேற்றில் மனிதர்கள் (பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)

Beschreibung

சேற்றில் மனிதர்கள் (பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் மற்றும் சிந்தனை பரிசு பெற்ற பெற்ற நாவல்)

எழுதியவர்: ராஜம் கிருஷ்ணன்

வரப்புயர நீருயர, நீருயர நெல்லுயர, நெல்லுயரக் குடியுயர என்று ஒரு நாட்டின் மேன்மைக்கு அச்சாணியாக உள்ள தொழில் விவசாயமே என்ற குறிப்பைத் தமிழ் மூதாட்டி அவ்வை அவ்வை அழகாக. விவசாயம் என்ற சொல்லே பொதுவாகத் 'தொழில்' என்றே பொருள்படுவதாக இருந்தாலும், தமிழுக்கு அது வரும்போது உழவுசெய்து பயிரிடும் தலையாய தொழிலையே குறிப்பிடும் முழுமையைப் பெற்றிருக்கிறது. 'சுழன்று மேர்ப்பின்ன துலகம்' என்றும் 'உழுதுண்டு வாழ்வாரே என்றும்' என்றும் வள்ளுவர் இத்தொழிலின் புகழை இசைக்கிறார். 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று இந்நாள் நூற்றாண்டு விழாவுக்குரிய புதுயுகக் கவிஞன் பாரதி போற்றினான். 'நாங்கள் சேற்றிலே கால் வைத்தால் தான் நீங்கள் சோற்றிலே சோற்றிலே வைக்க முடியும்' என்று கவிஜோதி அவர்களின் புதுக்கவிதைத் துணுக்கும் முழக்குகிறது. இவ்வாறெல்லாம் கவிஞர்களால் புகழப்பட்டிருக்கும் உழவுத் தொழிலைச் செய்பவரை நாயகர்களாக்க வேண்டும் என்ற வெகுநாளைய ஆவலே ஆவலே இப்புதினம் உருவாகக் காரணமாக இருந்தது.

Entwickler:
Bharani Multimedia-Lösungen
Chennai - 600 014.
E-Mail: bharanimultimedia@gmail.com

Bewertungen und Rezensionen

Bewertung: 5.0 / 5 · Less than 100 Ergebnisse

(*) ist erforderlich

Frühere Versionen

சேற்றில் மனிதர்கள் (சமூக நாவல்):Setril Manithargal 1.1 APK für Windows (#3, 7.4 MB)