ApkDownload

மனத்தின் தோற்றம் (Manathin Thotram) APK

Última versão 1.4 para Windows
Atualizada 11 de October de 2019

Informações do Aplicativo

Versão 1.4 (#5)

Atualizada 11 de October de 2019

Tamanho APK 6.9 MB

Requer Android Android 4.4+ (KitKat)

Oferecido por Bharani Multimedia Solutions

Categoria Aplicativo de Livros e referências gratuito

Aplicativo id com.jagadeesan_rajendran.Manathin_Thotram

Developer's notes மனத்தின் தோற்றம் - ஆய்வுக் கட்டுரைகள் (managem de Thotram)

Capturas de tela

Clique na imagem para ver em tamanho grande

O que há de novo

O que há de novo no மனத்தின் தோற்றம் (Manathin Thotram) 1.4

மனத்தின் தோற்றம் - ஆய்வுக் கட்டுரைகள் (Manathin Thotram)

Descrição

மனத்தின் தோற்றம் - ஆய்வுக் கட்டுரைகள் (Manathin Thotram):
‘்மனத் தோற்றம் ’் ்நூல பதினாறு்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இவற்றுள், முதல் கட்டுரையாகிய ‘மனத்தின் தோற்றம்’ என்பதே நூலுக்குப் பெயராகச் சூட்டப் பெற்றுள்ளது. சிறு கதைகளையும் பெருங் கதைகளையுமே பெரிதும் விரும்பிப் படிக்கும் நம்மவர்கள், கதையல்லாத உரைநடைக் கட்கட அதிலும் ஆய்வுக் கட்டுரைகளை விரும்பிப் படிப்பது அரிது.

இதற்காக நாம் சோர்ந்து விடக் கூடாது. கதை படிக்கும் எளிய பயிற்சி நிலையிலேயே வைத்து நிலையாக மக்களைப் பழக்கி விடலாகாது. கதையல்லாத மற்ற ஆய்வுச் செய்திகளையும் படிக்கும் பொறுமையினையும் படித்துச் சுவைக்கும் திறனையும் வளர்த்துவிட வேண்டியது நம் போன்றோர் கடமையாகும். கதையல்லாத ஆய்வுச் செய்திகளைப் படிப்பதால், பல்வேறு செய்திகளைப் பற்றி அறிந்து பயன்பெறும் வளமான வாய்ப்பு பெறப்படும்.

இந்த அடிப்படையில், இந்த நூலில், உளவியல் - உடலியல் ஆகிய அறிவியல், மரஇன (தாவர) இயல், இலக்கியம், நாடகம், ஆடல் - பாடல், இலக்கணம், மொழியியல், வரலாறு, தரையியல், மன்பதை (சமூக) இயல், பல் னும்னும். கட்டுரைகள் உருப்பெறப் பல மேற்கோள் நூல்கள் துணைபுரிந்துள்ளன. ,்நூல்களால், பழந்தமிழ் அறிஞர்கள் பல துறைகளில் பெற்றுள்ள அறிவுவளம் அறியவரும்.

:்ளடக்கம்:
1. மனத்தின் தோற்றம்
2. உயிரினும் உயர்ந்தது
3. மலர்களும் மனையறமும்
4. து்து வெளியீட்டில் புதுமை
5. சுவையான சில செய்திகள்
6. சொல்லாட்சி
7. திருக்குறள் ஆட்சி
8. உவமையணி
9. தத்துவ ஆய்வு
10. பிற துறைகள்
11. முதுமொழி நூறு
12. மணிமேகலையில் பழக்க வழக்க மரபுகள்
13. மொழி ஒப்பியல்
14. திராவிட மொழிகளில் சில சொல்லாட்சிகளும் சொற்சுவைகளும்
15. சிலம்பில் இரு குரவைகள்
16. கம்பரின் காலம்

Desenvolvedor:
Bharani Multimedia Solutions
Chennai - 600 014.
E-mail: bharanimultimedia@gmail.com

Avaliações e opiniões

Avaliação: 4.7 de 5 · Less than 100 avaliações

(*) é necessário

Versões anteriores

மனத்தின் தோற்றம் (Manathin Thotram) 1.4 APK para Windows (#5, 6.9 MB)