ApkDownload

கரிகால் வளவன் (Karikal Valavan) APK

Latest Version 1.2 for Windows
Updated 2020-08-31

App information

Version 1.2 (#3)

Updated 2020-08-31

APK Size 7 MB

Requires Android Android 4.4+ (KitKat)

Offered by Bharani Multimedia Solutions

Category Free Books & Reference App

App id com.jagadeesan_rajendran.Karikal_Valavan

Developer's notes கரிகால் வளவன் வரலாறு (Karikal Valavan History)

Screenshot

Click on the image to see full size

Latest updates

What's new in கரிகால் வளவன் (Karikal Valavan) 1.2

கரிகால் சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவார். சோழர்களில் மிக முக்கியமான மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால சோழ குலத்தை, தன் முன்னோர்கள் ஆண்ட ஆட்சிப் பகுதியிலிருந்து விரிவு படுத்தினான். கரிகாலன், அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று.

Editor's review

Download the latest கரிகால் வளவன் (Karikal Valavan) application, version 1.2, compatible with Windows 10/11 (using emulators such as Bluestacks), Android devices. This free Books & Reference app is developed by Bharani Multimedia Solutions and is easy to download and install.

Previous versions, including 1.2, are also available. If you need help or have any problems, please let us know.

Description

கரிகால் வளவன் (Karikal Valavan):
சோழர்களுடைய சரித்திரம் நீண்டது; விரிந்தது; சுவை நிரம்பியது. சரித்திர காலத்துக்கு முன் இருந்த சோழர்களின் வரலாற்றைப் பழந்தமிழ் இலக்கியங்களின் துணை கொண்டு ஒருவாறு உருவாக்கலாம். அந்த பழஞ் சோழர்களுக்குள் இணையின்றி வாழ்ந்தவன் கரிகால் வளவன். அவனுடைய வரலாற்றைக் கதை போல விரித்து எழுதிய புத்தகம் இது.

ஆசிரியர் குறிப்பு: கி. வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.

உள்ளடக்கம்:
1. வளவன் பிறந்தான்
2. கரிகாலன்
3. ஏற்றிய விளக்கு
4. வெண்ணிப் போர்
5. இமயத்தில் புலி
6. உறையூரின் தோற்றம்
7. கிழக் கோலம்
8. நாட்டுவளம் பாடிய நங்கை
9. பாட்டும் பரிசும்
10. இழந்து பெற்ற காதலன்

Developer:
Bharani Multimedia Solutions
Chennai – 600 014.
Email: bharanimultimedia@gmail.com

App permissions

கரிகால் வளவன் (Karikal Valavan) 1.2 APK requires following permissions:

Allows applications to open network sockets.

Allows applications to access information about networks.

Allows applications to access information about Wi-Fi networks.

Allows an application to write to external storage.

Allows an application to read from external storage.

Ratings and Reviews

Rating: 4.7/5 based on 1+ reviews

(*) is required

3 ★ Fine But rotation not

5 ★ how to make the text bigger ?

5 ★ Very interesting for readers

5 ★ very useful to know about karikal vazhavan. enjoyed reading

5 ★ Really karikalan mom great ..3hours late delivery

4 ★ feel good. but not satisfied comparing the ponnyin selvan.

5 ★ throughly enjoyed reading the story.I felt proud our tamilnadu,its bounty,mighty,kaikalan.....

5 ★ Really happy to read about our Tamil King Karikalan Really proud

5 ★ I don't know application, but I am a Tamilan

2 ★ Nice book .Good narration.This king is not the one who built KALLANAI DAM.It was built by RAJA RAJA CHOLA's brother ADITHYA KARIKALAN CHOLAN.READ kALKI's POINNEYIN SELVAN. .

5 ★ really useful thanking you

5 ★ கரிகாலன் - இவன் கடவுளின் அவதாரம். வெற்றிவாகை சூடியவன் வீரத்தின் அடையாளமிவன். வரலாறு கண்ட தமிழன் அழியாது இவன் புகழ்.

4 ★ கரிகாலன் தாயுமானவரை தரிசித்ததாக உள்ளது. ரங்கநாதர் ஆலயமும்கரிகாலனின் காலத்திற்கு பின் தான் உருவாகியிருகக வேண்டும்.

5 ★ வாழ்க ! வளர்க

5 ★ சிறந்த புத்தகம் வாழ்த்துக்கள்

Previous versions

கரிகால் வளவன் (Karikal Valavan) 1.2 APK for Windows (#3, 7 MB)